பொன்மகள் வந்தாள்!

பொன்மகள் வந்தாள்!

அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க :)
எங்க அம்மா, அப்பா, தாத்தா(2), பாட்டி(2) எல்லாருக்கும் அளவு கடந்த சந்தோஷம்.

கடைசி நிமிசத்துல, ஆபரேஷன் பன்னாதான் நான் பிறப்பேன்னு டாக்டர் சொன்னதால எல்லாரையும் நான் ரொம்ப பயமுறுத்திட்டேனாம்.

எப்படியோ சர்வதாரி வருடம் சித்திரை மாதம் கடைசி நாள் 31ம் தேதி மதியம் 1.48 மணிக்கு இந்த புண்ணிய பூமிக்கு வந்துட்டேன் :)

13-May-2008 Tuesday 1.48PM. மகம் நட்சத்திரம். சிம்ம ராசி. மகம் நட்சத்திரத்துல பெண் பிறக்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கனுமாம்.

அடுத்தடுத்த பதிவுகள்ள இன்னும் பல டீடெயில்களோட சந்திக்கிறேன். இப்போதைக்கு அம்மா நல்லா ரெஸ்ட் எடுக்கனும். Too many visitors வேற :)

சீக்கிரமா நல்ல பெயரா யோசிச்சு வையுங்க!

May 13, 2008 · megha · One Comment
Tags: ,  · Posted in: Celebrations

One Response

  1. M.Rajaratnam - June 9, 2008

    mr.Meyyappan’s joy could knew no bounds when he saw his grand daughters photo

Leave a Reply