பொன்மகள் வந்தாள்!

பொன்மகள் வந்தாள்! அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க எங்க அம்மா, அப்பா, தாத்தா(2), பாட்டி(2) எல்லாருக்கும் அளவு கடந்த சந்தோஷம். கடைசி நிமிசத்துல, ஆபரேஷன் பன்னாதான் நான் பிறப்பேன்னு டாக்டர் சொன்னதால எல்லாரையும் நான் ரொம்ப பயமுறுத்திட்டேனாம். எப்படியோ சர்வதாரி வருடம் சித்திரை மாதம் கடைசி நாள் 31ம் தேதி மதியம் 1.48 மணிக்கு இந்த புண்ணிய பூமிக்கு வந்துட்டேன் 13-May-2008 Tuesday 1.48PM. மகம் நட்சத்திரம். சிம்ம ராசி. மகம் நட்சத்திரத்துல பெண் பிறக்க ரொம்ப கொடுத்து [...]

read more »
About me
Meghavarshini, yes that’s my sweet name. I was born on 13-May-2008 at Karaikudi, a small town in Tamilnadu, India. My dad Ravisankar is a software engineer and mom Revathi too. Iam 3yrs old now and studying at Lil’ones Montessori in Kuala Lumpur, Malaysia. I like to watch cartoons and animation movies , play with my clay and blocks, draw and paint in dad’s office notebook, cook with pots and pans from mom’s kitchen.